66 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஏற்பட்ட கடன் 55 லட்சம் கோடி, மோடி ஆட்சியில் எட்டே ஆண்டிகளில் 142 லட்சம் கோடிகளானது எப்படி?

Views: 224 இந்தியா சுதந்திரம் பெற்று 66 வருடங்களாக, மோடி பிரதமராவதற்கு  முன்வரை , நம் நாடு பெற்ற கடன்  சுமார் 55 லட்சம் கோடி. புது பட்ஜெட் படி இப்பொழுது  கடன் சுமார் 142 லட்சம் கோடி! வெறும் 8 வருடங்களில் மோடி நமக்கு அதிகரித்தது சுமார் 87 லட்சம் கோடி அதிக கடன். அதாவது இந்தியா மோடிக்கு முன் வாங்கிய கடன் வேகத்தை போல சுமார் 12 மடங்கு (1200%) அதிக வேகத்தில் மோடி … Continue reading 66 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஏற்பட்ட கடன் 55 லட்சம் கோடி, மோடி ஆட்சியில் எட்டே ஆண்டிகளில் 142 லட்சம் கோடிகளானது எப்படி?